உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோடியின் உத்தரவை அப்படியே பின்பற்றும் அமைச்சர்கள் | Pahalgam attack | PM Modi | Union cabinet meet

மோடியின் உத்தரவை அப்படியே பின்பற்றும் அமைச்சர்கள் | Pahalgam attack | PM Modi | Union cabinet meet

பஹல்காம் தாக்குதலுக்கு பின் அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு மோடியின் முடிவுக்கு இதுதான் காரணம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளின் உயிர்களை பலி வாங்கிய பயங்கரவாத தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு பின் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் மோடி போட்ட ஒரு உத்தரவு பற்றி இப்போது தெரிய வந்துள்ளது.

மே 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி