வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமெரிக்கா காரனையே என்னான்னு கேட்ட தலிபான்களூக்கு பாக் ஒரு தூசிப்பொடி!
பாகிஸ்தான் ராணுவத்தை கதறவிடும் தலிபான்கள்-பரபரப்பு காட்சி pakistan vs taliban | pak vs afghan issue
கொத்தாக சரிந்த பாகிஸ்தான் படை ஓட ஓட அடிக்கும் ஆப்கன் ராணுவம்! பாக் டாங்கியை தூக்கி பாகிஸ்தான் மற்றும் தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் அபாயம் தொற்றி இருக்கிறது. இரு நாடுகளும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சு காரணமாக இந்த மோதல் வெடித்தது.
அமெரிக்கா காரனையே என்னான்னு கேட்ட தலிபான்களூக்கு பாக் ஒரு தூசிப்பொடி!