உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆண்களுக்கு உரிமைத்தொகை வருமா? அமைச்சர் பேச்சு | Periyakaruppan Minister | tamil pudhalvan scheme

ஆண்களுக்கு உரிமைத்தொகை வருமா? அமைச்சர் பேச்சு | Periyakaruppan Minister | tamil pudhalvan scheme

ஆண்களுக்கு உரிமைத்தொகை அமைச்சர் அளித்த உறுதிமொழி உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா, காரைக்குடி பழனியப்ப செட்டியார் கலையரங்கத்தில் நடந்தது. மாணவர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் டெபிட் கார்டுகளை வழங்கினார். மாணவர்களின் ஏக்கம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ