/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மோடியை கட்டி அணைத்து வரவேற்ற கயானா அதிபர் | PM Modi | Guyana I Georgetown Airport I Warm Welcome
மோடியை கட்டி அணைத்து வரவேற்ற கயானா அதிபர் | PM Modi | Guyana I Georgetown Airport I Warm Welcome
கயானாவில் மோடியின் மாஸ் என்ட்ரி 56 ஆண்டுகளில் இதுவே முதல் முறை! ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடந்தது. மாநாடு முடிந்த பின் கயானா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை கயானா அதிபர் முகமது இர்பான் அலி வரவேற்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலி நேரில் சென்று மோடியை கட்டிப்பிடித்து வரவேற்றார்.
நவ 20, 2024