/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நக்சலைட்களுக்கு ஆதரவாக செயல்பட்டது காங்கிரஸ் | PM Modi|Victory in coming elections
நக்சலைட்களுக்கு ஆதரவாக செயல்பட்டது காங்கிரஸ் | PM Modi|Victory in coming elections
பீகார் குறிப்பாக அம்மாநில பெண்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுப் பதிவு நடத்திக்காட்டினர். அதுதான் ஜனநாயகத்தின் வெற்றி என்று பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நமது அரசு எப்படிப்பட்டது என்பது பற்றிய பாடத்தை பீகார் தேர்தல் முடிவு கற்றுத்தந்து உள்ளது. அடுத்தடுத்து தேர்தல்களிலும் இது எதிரொலிக்கும் எனக்கூறினார்.
நவ 17, 2025