உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கேரள அரசின் முடிவுக்கு கூட்டணி கட்சி எதிர்ப்பு | PM SHRI | Kerala govt | Sivankutty | NEP | CPI

கேரள அரசின் முடிவுக்கு கூட்டணி கட்சி எதிர்ப்பு | PM SHRI | Kerala govt | Sivankutty | NEP | CPI

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேரும் கேரளா அமைச்சர் சொல்லும் காரணங்கள் இதுதான் தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசு, பிஎம் ஸ்ரீ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் சேரும் மாநில அரசின் பள்ளிகளுக்கு மத்திய அரசு சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தில் நிதி உதவி அளிக்கிறது.

அக் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ