உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோதல் போக்கு நல்லதல்ல என நிர்வாகிகள் கவலை! | PMK | Ramadoss | Anbumani Ramadoss

மோதல் போக்கு நல்லதல்ல என நிர்வாகிகள் கவலை! | PMK | Ramadoss | Anbumani Ramadoss

பலத்தை காட்டிய மகன் சமாதானம் அடையாத தந்தை பாமகவில் நடப்பது என்ன? பாமக இளைஞரணி தலைவராக தன் மகள்வழி பேரன் முகுந்தன் பரசுராமனை டிசம்பர் 28ல் நடந்த பொதுக்குழுவில், ராமதாஸ் நியமித்தார். அதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தந்தை, மகன் இடையே நிலவிய மோதல் வெளிச்சத்திற்கு வந்தது.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை