உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / TAPS திட்டம் நல்லதா, கெட்டதா? உண்மையை உடைத்த தந்தை, மகன் | Anbumani Ramadoss pmk fight

TAPS திட்டம் நல்லதா, கெட்டதா? உண்மையை உடைத்த தந்தை, மகன் | Anbumani Ramadoss pmk fight

யாருடன் கூட்டணி வைப்பது என்பதில், பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் ஏற்பட்ட மோதலால் கட்சி இரண்டு பட்டுள்ளது. பல மாதங்களாக சண்டை போட்டு வரும் அவர்கள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பாக இரு வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

ஜன 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ