/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வெளிநாடுகளில் கால் பதிக்கும் இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் | PM Modi | ViralVideo
வெளிநாடுகளில் கால் பதிக்கும் இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் | PM Modi | ViralVideo
நேரம் குறைவாக உள்ளது இலக்கு நிறைய உள்ளது மோடி சொன்னதும் அதிர்ந்தது அரங்கம் டில்லி பாரத் மண்டபத்தில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிறரின் சேவைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பவனே மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்கிறான். அந்த அடிப்படையில்தான் அறிவியல், தொழில்நுட்பத்தை மக்களின் சேவைக்காக பயன்படுத்த பலவித முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
ஏப் 29, 2025