உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இனி போலீஸ் பாதுகாப்புக்கே கட்டணம்? பரிசீலனையில் உள்ள விதிகள் | Political Meetings | Political Meet

இனி போலீஸ் பாதுகாப்புக்கே கட்டணம்? பரிசீலனையில் உள்ள விதிகள் | Political Meetings | Political Meet

தலைவர் லேட்டா வந்தால் முடிஞ்சுது! கட்சி கூட்டங்களுக்கு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் இறந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இனி அரசியல் கட்சி கூட்டங்கள், பெரிய பொது கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக தெரிவித்துள்ளது.

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி