உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொன்முடி மீது சேறு வீசியது யார்? பாஜ புள்ளிக்கு செக் | Ponmudy attacked with mud | Villupuram flood

பொன்முடி மீது சேறு வீசியது யார்? பாஜ புள்ளிக்கு செக் | Ponmudy attacked with mud | Villupuram flood

பொன்முடி மீது சேற்றை வீசியவர் பாஜ பெண் நிர்வாகி மீது ஆக்ஷன் பரபரப்பு தகவல் பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக மலட்டாறு கரையோரம் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. அப்படி வெள்ளம் பாதித்த இருவேல்பட்டு என்ற ஊரை பார்வையிட வனத்துறை அமைச்சர் பொன்முடி சென்றார். அவருடன் கலெக்டர் பழனி, எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர். அப்போது திடீரென அமைச்சர், கலெக்டர் உள்ளிட்டவர்கள் மீது சிலர் சேற்றை வாரி வீசினர். இதை சற்றும் எதிர்பாராத பொன்முடி அதிர்ச்சி அடைந்தார். கவலையுடன் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ