உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குடும்ப தொகுதியில் தேஜஸ்வி தோல்வி அடைவார் : பீகார் தேர்தல் பற்றி பிரசாந்த் கிஷோர் கருத்து

குடும்ப தொகுதியில் தேஜஸ்வி தோல்வி அடைவார் : பீகார் தேர்தல் பற்றி பிரசாந்த் கிஷோர் கருத்து

பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத்தை ஆளும் தேஜ கூட்டணி மற்றும் எதிர்த் தரப்பில் இண்டி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரண்டு கூட்டணிகளுக்குள்ளும் தொகுதிப் பங்கீடு முடிவடையாமல் இழுபறி நிலை நீடிக்கும் நிலையில், மூன்றாவதாக பிரசாந்த் கிஷோரின் ஜன ஸ்வராஜ் கட்சியும் மாநிலம் முழுதும் தேர்தலில் போட்டியிட களம் இறங்கியுள்ளது.

அக் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை