/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வெளியூர் வேட்பாளர்களுக்கு நீலகிரி மக்கள் நோ சொல்வார்களா? | Premalatha | A Raja Nilgiri MP | Dmdk
வெளியூர் வேட்பாளர்களுக்கு நீலகிரி மக்கள் நோ சொல்வார்களா? | Premalatha | A Raja Nilgiri MP | Dmdk
வந்தார், ஜெயிச்சார், போயிட்டார் ஆ.ராசா மீது பிரேமலதா அட்டாக் ஆ ராசா வெளியூரிலிருந்து வந்து தேர்தலில் நிப்பாராம், ஜெயிப்பாராம் டில்லி போய்டுவாராம், நீலகிரி மக்கள் பிரச்னையை நேரில் வந்து தீர்ப்பது யார்? என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா கேட்டார்.
நவ 26, 2025