வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசியல் கட்சிக்குள்ள அடிச்சிகிட்டாங்கன்னா வேடிக்கை பாக்கத்தான் செய்வாங்க காவலர்கள். சாதாரண மக்களையே தள்ளிவிட்டு திருடிட்டு போறவங்கள ஏன் தடுக்கலனு கேட்டதுக்கு சென்னை, திருவான்மியூர் காவலர் ராஜ்கபூர் என்பவர் "ஆமாம் பாக்கத்தான் செய்வாங்க, எங்கள கேட்க நீங்க யாரு, மேலதிகாரி கேட்பாங்கனு" சொன்னாரு. ஆனா எந்த மேலதிகாரி இவர காவலர் சேகருடன் கடற்கரைக்கு வரும் மக்களிடம் மொபைலை பிடுங்கி பணத்தை அதிகார பிச்சை எடுக்க சொன்னதென்று தெரியவில்லை. பல காவலர்களுக்கு அவங்களுக்கு கொடுக்கப்பட்ட சரியான வேலைய ஒழுங்கா செய்ய தெரியல சாமி. மக்களை பொது இடங்களில் அதட்டி, மிரட்டியடித்து மாமூல் பணம், கருப்பு பணமாக சேர்த்துவைக்க மட்டும் வராங்க.