உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கவர்னர் ரவி, அமைச்சர் மகேஷ் இடையே கருத்து மோதல் | R N Ravi | Minister Mahesh

கவர்னர் ரவி, அமைச்சர் மகேஷ் இடையே கருத்து மோதல் | R N Ravi | Minister Mahesh

இது அது பதில் இல்லையே! புட்டு புட்டு வைத்த கவர்னர் ரவி! vs வந்து பாருங்க! பொங்கிய மகேஷ் தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளது என கவர்னர் ரவி கூறியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பல்வேறு கல்லுாரிகளுக்கு சென்ற நான் அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினேன். அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற துறைகள் பற்றிய பார்வை, அறிவு திறன் குறைவாக உள்ளது. பாடத்திட்டத்தை தாண்டி மாணவர்கள் யோசிக்க வேண்டும் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி