/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜார்கண்டில் ஜேஎம்எம் ஆட்சி ராகுல், ஸ்டாலின் ஹேப்பி Rahul MP | Election Results | Opinion| Stalin
ஜார்கண்டில் ஜேஎம்எம் ஆட்சி ராகுல், ஸ்டாலின் ஹேப்பி Rahul MP | Election Results | Opinion| Stalin
மகாராஷ்டிராவில் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதேபோல், ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான இண்டி கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஜார்கண்ட் வாக்காளர்கள் மகத்தான தீர்ப்பை வழங்கி இருப்பதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் நன்றி தெரிவித்து உள்ளார். ஜார்கண்டில் நீர், வனம், நிலத்தை அரசியல் அமைப்புடன் சேர்ந்து பாதுகாப்பதற்கான வெற்றியாக இதைப் பார்க்கிறேன்.
நவ 23, 2024