உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மிரட்டல் விடுத்த ராஜஸ்தான் நபர் மீது வழக்கு Life threaten | PM Modi| Rajasthan | Whats app

மிரட்டல் விடுத்த ராஜஸ்தான் நபர் மீது வழக்கு Life threaten | PM Modi| Rajasthan | Whats app

மும்பை போலீஸ் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புதிய நம்பரில் இருந்து மர்ம நபர் ஒருவர் மெசேஜ் அனுப்பி இருந்தார். அதில், பிரதமரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளது, 2 ஐ.எஸ்.ஐ. ஏஜென்டுகள் இதில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டிருந்தது. மிரட்டல் வந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மிரட்டல் விடுத்தவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் அல்லது மது போதையில் இப்படி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி