உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இண்டி கூட்டணி 'க்ளோஸ்': கிரண் ரிஜிஜூ அடித்த கமென்ட் | Rajya sabha | AAP Mps | MPs Moved to Bjp

இண்டி கூட்டணி 'க்ளோஸ்': கிரண் ரிஜிஜூ அடித்த கமென்ட் | Rajya sabha | AAP Mps | MPs Moved to Bjp

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்கள் ராகவ் சத்தா, சந்தீப் பதக், ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் அசோக் மிட்டல், விக்ரம்ஜித் சிங், ராஜேந்திர குப்தா ஆகிய 7 பேர் அக்கட்சியை விட்டு பாஜவுக்கு தாவினர். ஆம் ஆத்மி கட்சி அதன் கொள்கைகளில் இருந்து விலகி விட்டதாக அவர் குற்றம் சாட்டினர். கட்சி தாவிய 7 எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்ய கோரி ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்தது. அதேசயம், பாஜவில் இணைந்ததை அங்கீகரிக்க கோரி 7 எம்பிக்கள் கேட்டுக்கொண்டனர். இச்சூழலில், 7 எம்பிக்கள் பாஜவில் இணைந்ததை ராஜ்யசபா தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !