/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மொழியின் பெயரால் விஷத்தை பரப்புகின்றனர் | Amit shah | Language controversy | Criticize DMK | Rajyas
மொழியின் பெயரால் விஷத்தை பரப்புகின்றனர் | Amit shah | Language controversy | Criticize DMK | Rajyas
தெற்கு மொழிகளை எதிர்க்கிறோமா அது எப்படி சாத்தியமாகும்? ராஜ்யசபாவில் வெடித்த அமித்ஷா மும்மொழி கொள்கை தொடர்பாக தொடர்ந்து பேசப்படும் சர்ச்சை கருத்துகளுக்கு ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து பேசினார். அப்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். மொழியின் பெயரால் நாட்டை பிரிப்பவர்களின் செயல்திட்டம் நடக்காது என்பதற்காக நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். மோடி அரசு அலுவல் மொழி துறையின் கீழ், இந்திய மொழிகள் பிரிவை அமைத்திருக்கிறது.
மார் 21, 2025