/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை ராமதாஸிடம் ஒப்படைப்பு! Ramadoss | PMK | Anbumani | MLA Arul
ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை ராமதாஸிடம் ஒப்படைப்பு! Ramadoss | PMK | Anbumani | MLA Arul
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த 17 ம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் செயல்தலைவர் அன்புமணி மீது 16 குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து விளக்கம் கேட்டு அன்புமணிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
செப் 01, 2025