/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வாக்குறுதியை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் இலக்கு: ரேகா delhi cm elect rekha gupta | pm modi | bjp
வாக்குறுதியை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் இலக்கு: ரேகா delhi cm elect rekha gupta | pm modi | bjp
27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பாஜ பெற்றுள்ளது. நேற்று நடந்த பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஷாலிமர் பாக் தொகுதி எம்எல்ஏ ரேகா குப்தா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். கவர்னர் விகே சக்சேனாவை சந்தித்த ரேகா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் தந்தார். அதை ஏற்ற கவர்னர் அவரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா பிற்பகல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பிப் 20, 2025