உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 298 ட்ரோன், 69 மிசைல்... உலகை நடுங்க வைத்த புடின் அட்டாக் | russia vs ukraine | trump vs putin | US

298 ட்ரோன், 69 மிசைல்... உலகை நடுங்க வைத்த புடின் அட்டாக் | russia vs ukraine | trump vs putin | US

ரஷ்யா கதையே முடிந்து போய்விடும் புடினை பகிரங்கமாக மிரட்டிய டிரம்ப் உலகை உலுக்கிய அட்டாக் பின்னணியில் நடந்த பகீர் மூன்று ஆண்டுக்கு மேலாக நடக்கும் உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்த ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடக்கிறது. பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட வீரர்களை இரு நாடுகளும் படிப்படியாக விடுதலை செய்ய ஒப்புக்கொண்டன. அடுத்த கட்ட பேச்சின் போது போர் நிறுத்தத்துக்கான அறிவிப்பு வெளியாக கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், உச்சக்கட்ட மோதல் வெடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி