உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மைக்கில் சொல்ல கூடாது: மழுப்பிய திமுக மா.செ | Salem | DMK

மைக்கில் சொல்ல கூடாது: மழுப்பிய திமுக மா.செ | Salem | DMK

சேலம் கெங்கவல்லியில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் பங்கேற்றார். திமுகவினருக்கு எதையும் செய்து தர தயாராக இருக்கிறேன். சில விஷயங்களை மைக்கில் சொல்லமுடியாது என பகிரங்கமாக பேசினார்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை