/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வெடிக்கும் சாம்சங் ஸ்டிரைக் வெளிநாட்டு சதியா? | Samsung factory | Kanchipuram | Samsung strike
வெடிக்கும் சாம்சங் ஸ்டிரைக் வெளிநாட்டு சதியா? | Samsung factory | Kanchipuram | Samsung strike
காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சிஐடியு அமைப்பு இந்த தொழிற்சாலையில் யூனியன் துவங்க வற்புறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.
அக் 13, 2024