உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பெண்ணை ரயில் முன் தள்ளிய இளைஞருக்கு மரண தண்டனை

பெண்ணை ரயில் முன் தள்ளிய இளைஞருக்கு மரண தண்டனை

சென்னை அடுத்த பரங்கிமலை கல்லுாரி மாணவியை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் காதலித்தார் காதலை ஏற்க மறுத்த மாணவி பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, ரயிலில் தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்தார் 2022ல் நடந்த இந்த சம்பவத்தில் சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி