உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அன்பும், சேவையுமே கடவுளை தொழும் வழி: புட்டபர்த்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

அன்பும், சேவையுமே கடவுளை தொழும் வழி: புட்டபர்த்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்த பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார நுாற்றாண்டு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். பாபாவின் சேவைகளை பாராட்டிய அவர், சத்ய சாய்பாபாவின் அறிவுறுத்தல் படி, அனைவரும் அன்பு, சேவையை பிரதானமாக் கொண்டு வாழ வேண்டும் என்றார்.

நவ 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை