/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்த சவுக்கு சங்கர்! Savukku Sankar | Human Rights | Hooch Tragedy
மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்த சவுக்கு சங்கர்! Savukku Sankar | Human Rights | Hooch Tragedy
சாராய பலிக்கு காரணம் யார்? விளக்கம் கேட்கும் சங்கர்! 2023 மே மாதம் செங்கல்பட்டு, மரக்காணத்தில் சாராயம் குடித்த 22 பேர் இறந்தனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக மெத்தனால் கடத்துவது தான் சாராய வியாபாரத்துக்கு அடிப்படை என கண்டறியப்பட்டது. புலன் விசாரணை குறித்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன், அப்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு 8 பக்க அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதை சரிபார்த்த சங்கர் ஜிவால் தமிழக அரசுக்கும், உள்துறை செயலருக்கும் கடிதம் எழுதினார்.
நவ 07, 2024