உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல்: அறப்போர் இயக்கம் கண்டனம் Savukku Sankar | Arappor Iyakkam

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல்: அறப்போர் இயக்கம் கண்டனம் Savukku Sankar | Arappor Iyakkam

சென்னையில் வசிக்கும் யூ-டியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்கு 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று நேற்று வந்தது. தூய்மை பணியாளர்கள் உடையில் வந்த அவர்கள் சவுக்கு சங்கரின் அம்மாவிடம் தகாத வார்த்தைகள் பேசி, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். வீட்டின் அறைகளில் கழிவு நீரை கொட்டினர். இந்த சம்பவத்துக்கு அதிமுக, பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை