/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தி எதிர்ப்பு போராட்டம்: காங், கம்யூனிஸ்ட் நிலை என்ன? seeman ntk all party meeting hindi impositio
இந்தி எதிர்ப்பு போராட்டம்: காங், கம்யூனிஸ்ட் நிலை என்ன? seeman ntk all party meeting hindi impositio
தொகுதி மறுசீரமைப்பு பணியால் தமிழகத்தில் 8 லோக்சபா தொகுதிகள் குறையும் அபாயம் இருப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், அதுபற்றி ஆலோசிக்க மார்ச் 5ம்தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். கடந்த ஆண்டு துவங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் உட்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானிடம் கேட்டபோது, ஆவேசமாக பதில் சொன்னார்.
பிப் 26, 2025