உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக அரசின் சாதனை என்ன? சீமான் கேள்வி | Seeman NTK | Cuddalore Meeting | Stalin | Udhayanidhi

திமுக அரசின் சாதனை என்ன? சீமான் கேள்வி | Seeman NTK | Cuddalore Meeting | Stalin | Udhayanidhi

காசில்லைனு புலம்ப 40 எம்பிக்கள் எதுக்கு? ஸ்டாலின் மீது சீமான் காட்டம் 2026 சட்டசபை தேர்தல் குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சீமான் தலைமையில் கடலூரில் நடந்தது. ஆசிரியர்கள் விவசாயிகள் போக்குவரத்து ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள் இதுவா நல்லாட்சி? என கேட்டார் சீமான்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை