உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மொழிக்கொள்கை: கவர்னருக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் | Sekar babu | Governor Ravi | DMK

மொழிக்கொள்கை: கவர்னருக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் | Sekar babu | Governor Ravi | DMK

இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் வாய்ப்புகள் இழந்தவர்களாக உணர்கிறார்கள். ஹிந்தியை எதிர்ப்பு என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள் என கவர்னர் ரவி கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை