/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆட்சி முடியவுள்ள நிலையில் சுற்றுலா செல்ல அனுமதி மறுப்பு! Selvaperunthagai | Congress | MK Stalin | D
ஆட்சி முடியவுள்ள நிலையில் சுற்றுலா செல்ல அனுமதி மறுப்பு! Selvaperunthagai | Congress | MK Stalin | D
இந்த ஆண்டு இறுதிக்குள், செல்வப்பெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் அனைவரும், லண்டன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அங்குள்ள பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு உறுப்பினர்களை சந்தித்து பேச திட்டமிட்டனர். அதன்படி ஒரு வார பயணமாக, வெளிநாடு செல்ல, அரசிடம் அனுமதி கேட்டு சபாநாயகர் அப்பாவுவிடம் செல்வப்பெருந்தகை கடிதம் கொடுத்துள்ளார். அக்கடிதம், சபை முன்னவர் என்ற முறையில், அமைச்சர் துரைமுருகனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின் முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நவ 22, 2025