உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீஹார் போல் தமிழகத்தில் நடக்குமா? ராஜேந்திர பாலாஜிக்கு செல்வப் பெருந்தகை பதிலடி | bihar

பீஹார் போல் தமிழகத்தில் நடக்குமா? ராஜேந்திர பாலாஜிக்கு செல்வப் பெருந்தகை பதிலடி | bihar

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியா காங்கிரஸ்? பீகாரில் கங்கிரஸின் தோல்வியை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்தார். பீஹாரில் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இனி காங்கிரசுக்கு அங்கு வேலை இல்லை. அக்கட்சியை கலைத்து விடுவதே நல்லது. இப்போதைய காங்கிரஸ் நாட்டை காட்டி கொடுத்து, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியாக மாறியிருக்கிறது. ராகுல் உட்பட காங்கிரஸ் தவைர்கள் யாருக்கும் நாட்டை பற்றி கவலை துளியும் இல்லை. வீணாய் போன காங்கிரஸ் தேவையில்லாமல் திமுகவை தூக்கிபிடிக்கிறது. பீஹார் போல தமிழகத்திலும் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.

நவ 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி