/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வீடியோ ஆதாரம் வெளியிடுவேன்: செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி | TamilNadu Congress Selvaperunthangai
வீடியோ ஆதாரம் வெளியிடுவேன்: செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி | TamilNadu Congress Selvaperunthangai
காஞ்சிபுரம், மணிமங்கலத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, குடும்பதினருடன் ஓட்டு போட்டார். வருமானவரித்துறை சோதனையில் யார் அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற உண்மை விரைவில் வெளிவரும் என்றார். செல்வப்பெருந்தகை காங். மாநில தலைவர்
ஏப் 23, 2026