வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அனுபவி ராஜா
மாற்று கட்சி யோசனையில் செங்கோட்டையன்; தாவிடுவாரோ? Tvk | Sengottaiyan | Actor Vijay
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார். அவருக்கு, மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. தவெக தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ள, பிரசார குழுவை விஜய் அறிவித்துள்ளார். இதில், பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு அடுத்த இடத்தில் செங்கோட்டையன் பெயர் இடம் பெற்றுள்ளது.
அனுபவி ராஜா