/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தொகுதி பங்கீடு பிரச்னையை சுமூகமாக முடித்த கில்லாடி அரசியல்வாதி! Sharad Pawar | NCP | Maharashtra
தொகுதி பங்கீடு பிரச்னையை சுமூகமாக முடித்த கில்லாடி அரசியல்வாதி! Sharad Pawar | NCP | Maharashtra
சரத் சந்திர கோவிந்தராவ் பவார் என்கிற சரத் பவாருக்கு வயது 83. மஹாராஷ்டிரா முதல்வர், மத்திய அமைச்சர் என பல பதவிகள் வகித்தவர். முதலில் காங்கிரசில் இருந்தவர், அக்கட்சியில் இருந்து வெளியே வந்து, தேசியவாத காங்கிரஸ் என தனிக் கட்சி ஆரம்பித்தார்.
அக் 27, 2024