/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சசி தரூர் நடவடிக்கையால் தூக்கம் இழந்து தவிக்கும் காங்கிரஸார்! Shashi Tharoor | Congress MP | BJP
சசி தரூர் நடவடிக்கையால் தூக்கம் இழந்து தவிக்கும் காங்கிரஸார்! Shashi Tharoor | Congress MP | BJP
காங்கிரஸிருந்து பாஜவுக்கு தாவுகிறாரா சசி தரூர்? 2 கட்சியிலும் புகைச்சல்! காங்கிரசிலும், பா.ஜ.விலும் இப்போது ஒருவரை பற்றித்தான் அதிகம் பேசி வருகின்றனர். முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், திருவனந்தபுரத்திலிருந்து நான்காவது முறையாக, காங்கிரஸ் எம்பியுமான சசி தரூர் தான் அவர்.
ஜூன் 29, 2025