/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக நகராட்சி தலைவி கட்டடத்தை இடித்த அதிகாரிகள் | Sholinghur | Sholinghur DMK Chairman
திமுக நகராட்சி தலைவி கட்டடத்தை இடித்த அதிகாரிகள் | Sholinghur | Sholinghur DMK Chairman
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்தவர் தமிழ் செல்வி. திமுக சார்பில் போட்டியிட்டு சோளிங்கர் நகராட்சி சேர்மனாக உள்ளார். இவரது கணவர் அசோகன், திமுக செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
ஜூலை 09, 2025