உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூலி உயர்வு கேட்டவர்களின் குரல்வளையை நெறித்த அரசு | S.R.Sekhar | State treasurer | Sanitary workers

கூலி உயர்வு கேட்டவர்களின் குரல்வளையை நெறித்த அரசு | S.R.Sekhar | State treasurer | Sanitary workers

நள்ளிரவில் கூலி படம் பார்த்து வாழ்த்து தெரிவிக்கும் முதல்வருக்கு, நள்ளிரவு என்று பார்க்காமல் தூய்மையை நிலைநாட்டும் தூய்மை பணியாளர்களை பார்த்து பேச நேரமில்லையா என பாஜ மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் கேட்டுள்ளார். வயிற்றுக்கு சோறு போடு வாழ வழி காட்டு என்று கூலி உயர்வு கேட்டு குரல் எழுப்பிய தூய்மை பணியாளர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ