உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எத்தனை முறை கங்கையில் நீராடினாலும் பாவம் போகாது | President Murmu | SR Sekhar | BJP | DMK

எத்தனை முறை கங்கையில் நீராடினாலும் பாவம் போகாது | President Murmu | SR Sekhar | BJP | DMK

பாஜ மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமிர், ஆணவம், ஜாதி வெறி, பொய் புரட்டு ஆகியவை தான் திமுகவின் அடிப்படை குணங்கள் போல. ஜனாதிபதி திரவுபதி முர்மு, கும்பமேளாவில் நீராட அனுமதிக்கப்படவில்லை என்ற அப்பட்டமான பொய்யை பொது மேடையில் பேசி இருக்கிறார் திமுக எம்பி ஜெகத்ரட்சகன்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ