/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்டாலின் எங்கே? திக்கு தெரியாமல் தவிக்கும் செய்தித்துறை | Stalin Foreign trip | Germany
ஸ்டாலின் எங்கே? திக்கு தெரியாமல் தவிக்கும் செய்தித்துறை | Stalin Foreign trip | Germany
அதிகாரிகள் இல்லாமல் போனது ஏன்? ஸ்டாலின் வெளிநாடு பயணம் மர்மம்! தமிழகத்துக்கு தலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம், 30ம் தேதி அவர் ஜெர்மனி புறப்பட்டு சென்றார்.
செப் 05, 2025