/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மணிப்பூர் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் சென்னை டாக்டர்கள் Supreme Court Judges going to Manipur
மணிப்பூர் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் சென்னை டாக்டர்கள் Supreme Court Judges going to Manipur
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரத்தில் முடிந்தது. துப்பாக்கி சூடு, கத்திக்குத்து, வீடுகள் எரிப்பு, பெண்கள் பலாத்காரம் என பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
மார் 18, 2025