உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போதைக்கு காரணமானவர்களே இவங்கதானே: தமிழிசை தாக்கு | Tamilisai | Vaiko | MKstalin

போதைக்கு காரணமானவர்களே இவங்கதானே: தமிழிசை தாக்கு | Tamilisai | Vaiko | MKstalin

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமத்துவம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொண்டார். திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை விமர்சித்த பாஜ மூத்த தலைவர் தமிழிசை, போதைக்கு வழி செய்பவர்களே நடைபயணத்தை தொடங்கி வைத்து இருக்கிறார்கள் எனக்கூறினார்.

ஜன 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ