உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2025-26 தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் | Tamilnadu Budget 2025 | Budget

2025-26 தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் | Tamilnadu Budget 2025 | Budget

தமிழக சட்டசபையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தென்னரசு தாக்கல் செய்தார். மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும் என கூறினார். மேலும் சென்னையில் சீராக குடிநீரை விநியோகிக்க 2,423 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ