உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BreakingNews | கார் ரேஸ் நடத்த ஐகோர்ட் நிபந்தனை |Udhayanidhi | Dmk

BreakingNews | கார் ரேஸ் நடத்த ஐகோர்ட் நிபந்தனை |Udhayanidhi | Dmk

கார் ரேஸ்க்கு தடை விதிக்க கோரி பாஜ நிர்வாகி ஏஎன்எஸ் பிரசாத் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் FIA சர்வதேச அமைப்பின் அனுமதி பெற்று நடத்துவதால் பந்தயத்துக்கு தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் உத்தரவு மருத்துவமனை, ரயில் நிலையத்துக்கு செல்லும் மக்களுக்கு இடையூறின்றி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கார் பந்தயம் நடத்தலாம் ஐகோர்ட் உத்தரவு

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !