/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மீனவர்கள் விவகாரத்தை டெல்லிக்கு கொண்டு சென்ற அண்ணாமலை tamilnadu fishermen issue
மீனவர்கள் விவகாரத்தை டெல்லிக்கு கொண்டு சென்ற அண்ணாமலை tamilnadu fishermen issue
இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்வது தொடர்கிறது. சமீபத்தில் கூட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சூழலில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையுடன் டெல்லி சென்ற தமிழக மீனவ பிரதிநிதிகள், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினர். கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகள் இருந்தனர்.
ஆக 05, 2024