மகாராஷ்டிராவில் தமிழரின் ஹாட்ரிக் வெற்றி | TamilSelvam | BJP
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சியோன் கோலிவாடா தொகுதியில் தமிழரான பாஜ வேட்பாளர் தமிழ் செல்வன் 3வது முறையாக ஜெயித்து ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார்.
நவ 23, 2024