/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தென்காசியை நடுங்கவைத்த பழிக்குப்பழி பயங்கரம் tenkasi crime case | kasimjorpuram | kizhapuliyur case
தென்காசியை நடுங்கவைத்த பழிக்குப்பழி பயங்கரம் tenkasi crime case | kasimjorpuram | kizhapuliyur case
தென்காசி அடுத்த குற்றாலம் அருகே காஜிமேஜர்புரம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த குமாரசாமி மகன் குத்தாலிங்கம் வயது 35. தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அந்த ஊரிலேயே வசித்து வந்தார்.
ஏப் 16, 2025