/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியாவுக்கு டிரம்ப் தந்த முதல் அதிர்ச்சி | Tesla | Elon Musk | Tesla India
இந்தியாவுக்கு டிரம்ப் தந்த முதல் அதிர்ச்சி | Tesla | Elon Musk | Tesla India
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. பேட்டரியில் இயங்கும் அதிக திறன் வாய்ந்த கார்களை தயாரிக்கிறது. டெஸ்லா நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் நடத்தி வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் எனப்படும் விண்வெளி நிறுவனமும் இவருக்கு சொந்தமானது தான்.
பிப் 20, 2025