/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருச்செந்தூர் யானை தெய்வானைக்கு என்ன ஆச்சு? | Thiruchendur | Thiruchendur Elephant
திருச்செந்தூர் யானை தெய்வானைக்கு என்ன ஆச்சு? | Thiruchendur | Thiruchendur Elephant
திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை தாக்கி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் கடந்த நவம்பர் 18ல் இறந்தனர். இதனால் யானைக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்த கோயில் நிர்வாகம் கடந்த 10 நாட்களாக தனி அறையில் வைத்து பாராமரித்தது. கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் தெய்வானைக்கு உணவு வழங்கப்பட்டது. பாகன் இறந்த பிறகு முதல் மூன்று நாட்கள் சாப்பிட மறுத்த யானை இப்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
நவ 28, 2024